மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


February 2012

  • நிதி மூலதனத்தின் மேலாண்மை(2)

    மார்க்ஸ் மூலதன நூலில் இதைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளார். முதலாளித்துவ அமைப்பின் குழப்பங்கள், உற் பத்தியான பொருட்களின் நுகர்வில் உள்ள தொய்வு, லாப விகிதங்களின் படிப்படியான வீழ்ச்சி ஆகியவை குறித்து விரிவாகக் கூறியுள் ளார். Continue reading

  • சங்க காலத்தில் உலகாயதமும் அது சந்தித்த சவால்களும்

    பகுத்தறிவாளரையும் மாற்றுச் சமயத்தாரை யும் அடாவடியாகக் கொன்றொழிக்கும் அக் கிரமச் செயல் வரலாற்றுக் காலத்திலேயே தொடங்கிவிட்டது. அக்கொடுமைகள் சங்க காலத்திலும் நிலைபெற்றிருந்தன என்பதற்கு நக்கீரர் எரிக்கப்பட்ட நிகழ்வு தக்கதொரு சான் றாகும். அக்கொடுஞ்செயல் சம்பந்தர் காலத்தில் தொடர்ந்து இன்றும் நீடிப்பது வரலாற்றின் சோகம்தான். இக்கொடுமைகளை முறியடிக்க முனைப்புடன் செயல்பட வேண்டியது முற்போக் காளர்களின் தலையாய கடமையாகும். Continue reading

  • ஊட்டச்சத்து பிரச்சனையும் மன்மோகனின் உள்நோக்கமும்

    எதிர்த்து தொடர்ந்து களம் காண் பதும், பாதிக்கப்படும் எளிய மக்களின் கோபத் தைக் கிளறி, அரசின் கொள்கைகளை முறியடிப் பதும்தான், இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளின் இன்றைய உடனடிக் கடமையாகும். Continue reading

  • காவல் கோட்டம் விருதுக்கான படைப்பே!!

    இலக்கியத்திற்கான விருதுகள் பல வழங்கப்பட்டாலும், இந்திய அரசின் சாகித்திய அகாடமி அளிக்கும் விருது மிக உயரியதாகக் கருதப்படுகிறது. 1955 ல் இருந்து 56 ஆண்டுகளாக தமிழ் இலக்கியப் படைபாளிகள் இவ்விருதினைப் பெற்று வருகின்றனர். 1957, 59, 60, 64 76 ஆகிய ஐந்தாண்டுகளை விடுத்து, எஞ்சிய 51 ஆண்டு களில் தமிழின் சிறந்த படைப்பாளர்கள் கௌர விக்கப்பட்டுள்ளனர். கல்கி கிருஷ்ணமூர்த்தி தன் அலை ஓசைக்காகவும், ராஜாஜி தன் சக்கரவர்த்தி திருமகனுக்காகவும், அகிலன் வேங்கையின் மைந்தனுக்காகவும், பிசிராந்தையார் நாடகம்… Continue reading

  • மாருதி வேலைநிறுத்தம் – ஏகலைவர்களின் எழுச்சி

    மூலதனம் உயிரற்ற உழைப்பாகும். அது இரத்தம் குடிக்கிற பிசாசாக உயிருடனான உழைப்பை ஓட்ட உறிஞ்சுகிறது. இப்படி உறிஞ்சு வதன் மூலமே அப்பிசாசு தனது சீவனைத் தக்க வைத்துக் கொள்கிறது.” – காரல் மார்க்ஸ் மாருதி கார் தொழிலாளர்களின் அண்மைய 14 நாள் வேலைநிறுத்தம் தேசத்தின் கவனத்தை வெகு வாக ஈர்த்த நிகழ்வாகும். தலைநகர் டெல்லியில் இருந்து 30 கி.மீ தூரத்திலுள்ள ” சாட்டிலைட் நகரமே” மாருதி கார் தொழிற்சாலை அமைந் துள்ள குர்கவான் ஆகும். 1997 ல்… Continue reading

  • ஒவ்வொரு தொழிலாளியும் ஏன் பொதுவுடைமைக் கட்சியில் சேர வேண்டும்?

    பொதுவுடைமைச் சர்வதேசக் கட்சியானது உண்மையான சர்வதேச அமைப்பாக விளங்கு கிறது. அதில் ஐரோப்பா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கா, ஆசியா போன்ற சகல நாடுகளில் உள்ள எல்லாத் தரப்பட் மக்களையும் கொண்ட ஒரே உலகக் கட்சியாகவும், உலகம் பூராவும் உள்ள கஷ்டப்பட்டு உழைக்கும் மக்களு டைய பிரச்சனைகளை மேற்கொள்வதே லட்சிய மாகவும் கொண்டு இருந்து வருகிறது. ஐரோப் பாவில் மாத்திரம் 47 தேசப் பிரிவினைகளை அதனுள் அடக்கிக் கொண்டிருக்கிறது. Continue reading