January 2012
-
21ஆம் நூற்றாண்டு சோசலிசம்
ஏகாதிபத்திய எதிர்ப்பு, புதிய தாராளமய கொள்கை எதிர்ப்பு, சமூக ஒடுக்குமுறை, மேலா திக்க எதிர்ப்பு ஆகிய இம்மூன்று இயல்புகளையும் உள்ளடக்கிய இடதுசாரி இயக்கம் வலுப்பெறு மானால், அத்தகைய இடதுசாரி இயக்கம் முன் னேறும்; புதிய வழிமுறையாக வடிவம் பெற்று லத்தீன் அமெரிக்க நாடுகளில் நடைபெறுகிற இயக்கங்களோடு அது இணையும்; அதன் ஒரு பகுதியாக நாமும் இருப்போம். Continue reading
-
“தத்துவார்த்த பிரச்சினைகள்” பற்றிய விவாதம் ஒரு வரலாற்றியல் கண்ணோட்டம்
உலகளாவிய அளவில் சமூக மாற்றம், சோசலிச நிர்மாணம் என்பது ஒரு சில ஆண்டு களில் நடைபெறுகிற நிகழ்ச்சிப் போக்கு அல்ல. புராதனப் பொது உடைமைச் சமூகமும் அடிமைச் சமூகமும் மனிதகுல வரலாற்றின் நாகரீக வளர்ச்சி கட்டம் வரை பல ஆயிரக் கணக்கான நூற்றாண்டுகள் நிலவி வந்துள்ளன. நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு கூட, பல வடிவங்களில் 15ஆம் நூற்றாண்டு வரை சமூகம் முழுமைக்குமான பிரதான சமூக அமைப்பு முறையாக நிலவிவந்துள்ளது. முதலாளித்துவ சமூக அமைப்பின் பிரவேசம் என்ற, அன்றைய,… Continue reading
-
சோஷலிசமே எதிர்காலம்! (ஏதென்ஸ் மாநாட்டு முடிவுகள்)
கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் கட்சி களின் சர்வதேச கூட்டம் டிசம்பர் 9-11, 2011, ஏதென்ஸ் நகரில் நடைபெற்றது. கூட்டத்தின் மையப்பொருள் கீழ்கண்டவாறு விளக்கப்பட் டுள்ளது: “ சோஷலிசமே எதிர்காலம்”! சோவியத் யூனியனில், எதிர்புரட்சி நடை பெற்று 20 ஆண்டுகளில், சர்வதேச அளவில் கம்யூனிஸ்டுகளின் அனுபவம், முதலாளித்துவ நெருக்கடி நிலை, ஏகாதிபத்திய போர்கள், தற் போது நடைபெற்று வரும் மக்களின் எழுச்சிகள், போராட்டங்கள் என்ற சூழலில், உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கான வர்க்கப் போராட் டங்களை நடத்தும் பணியை… Continue reading
-
தடுப்பூசியும் – கார்ப்பரேட் ஊழல் அரசியலும்
தடுப்பூசிகள் என்று சொல்லப்படும் வகை மருந்துகள் அடிப்படை சுகாதார பாதுகாப் பிற்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம் பாட்டிலும் தேவையிலும் முக்கிய பங்கு வகிக் கிறது. சர்வதேச அளவில் வழிகாட்டும் உலக சுகாதார நிறுவனமும், குழந்தைகளுக்கான ஐக்கிய நாடுகளின் மையமும் நோய் தடுப்பிற்கு பல்வேறு வகைகளை சுட்டிக்காட்டினாலும், தடுப்பூசிகள் மூலம் குழந்தை பருவத்திலிருந்து செய்வது என்பது அடிப்படையானது. ஆனா லும், ஒவ்வொரு நாட்டின் சூழலுக்கேற்ப தன்மை கள் மாறுபடும். 700 கோடியைத் தாண்டும் உலக மக்கள்… Continue reading
-
முல்லைபெரியார் அணை பிரச்சினை-கோட்பாடு- வரலாறு -தீர்வு
தமிழக மக்கள் வேற்றுமையை விதைக் கும் அரசியல் தலைவர்களைவிட விவேகமான வர்கள் என்பதை வெகு சீக்கிரம் உலகம் அறியும் . Continue reading
