January 2011
-
நூல் அறிமுகம்: தோல்
ஒவ்வொரு பகுதியிலும் தொழிலாளி வர்க்கம் என்னென்ன இன்னல்களுக்கு ஆளாகி இருந்தது, அதிலிருந்து எங்ஙனம் படிப்படியாக மீண்டது என்பதையெல்லாம் தமிழக படைப்பாளிகள் வெளிப்படுத்துவது தொழிலாளி வர்க்க இயக்கத்திற்கு பேருதவியாக அமையும். சோவியத் எழுத்தாளர் மார்க்சிம் கார்க்கியின் வழி நின்று எழுதத் தொடங்கிய தோழர். செல்வராஜ் தனது பணியை திறம்பட நிறைவேற்றியுள்ளார். எழுத்தாளர் என்ற முறையில் அவருக்கும், வெளியிட்ட என்.சி.பி.ஹெச் நிறுவனத்தாருக்கும் நமது வாழ்த்துக்கள். Continue reading
-
அலஹாபாத் நீதிமன்றத் தீர்ப்பு: சட்டத்தை மீறியவர்களுக்கு வெற்றி
இருதரப்பினரும் பேச்சுவார்த்தைகள் மூலம் சமரசம் செய்து கொள்வதை அனுமதிக்கக் கூடாது. ஏற்கனவே நடந்த தவறை சரி செய்வதற்குச் சட்ட ரீதியான முயற்சிதான் ஒரே வழி. சமரசம் செய்வது என்ற பெயரில் சட்டரீதியான முயற்சிக்கு முட்டுக்கட்டை போடக் கூடாது. Continue reading
-
எங்கல்ஸ்: வரலாற்றைப் புரட்டிப்போட்டவன்
பிரடெரிக் எங்கல்ஸ் தனது 75 ஆண்டுகால வாழ்வில் கவிஞனாக, தத்துவஞானியாக, ஸ்தாப கராக, புரட்சி வீரனாக, இராணுவ நிபுணனாக, பன்மொழிப் புலவனாக, பல பரிமாணங்களை பெற்றுள்ளார். உழைப்பாளி மக்களின் விடுத லைக்கு வித்திட்டவனாக இன்றும் நம்மிடம் வலம் வந்து கொண்டிருக்கிறார். மரணம் தழுவிக் கொள்ளும் வரை உழைப்போம், போராடுவோம். Continue reading
-
புதிய உலகமய சூழலில் இந்திய மருந்துத்துறை
இந்திய மருந்துத்துறையை பாதுகாக்க, மருத்துவம் மீண்டும் சேவையாக தொடர வேண்டுமெனில், மக்களின் அன்றாடப் பிரச்னைகளோடு சேர்ந்து இது பற்றியும் விவாதிக்கப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் நமது கோரிக்கைகளை மக்களிடத்தில் விரிவான பிரச்சாரம் செய்திடல் அவசியம். Continue reading
-
ஏமாற்றப்படும் சட்டங்களும் – மறுக்கப்படும் நீதியும்
இந்தியாவின் தற்கால அரசியல் சமூக அமைப்பு முறை முழுவதற்கும் தொழிலாளர்கள், பாட்டாளிகளின் நலன்களுக்கும் இடையே சமரசப்படுத்தமுடியாத பகைமை உறவே உள்ளது எனவும் அந்த பகைமை உறவு மக்களின் எல்லா வாழ்க்கை துறைகளிலும் வெளிப்படுகின்றது என்பதனை இந்திய தொழிலாளர்கள் தெளிவாக புரிந்து கொள்ளும் வகையிலான அரசியல் தெளிவை அவர்களுக்கு வழங்க வேண்டியதே இந்திய அறிவு ஜீவிகளின் கடமை, இடது சாரிகளின் கடமை, தொழிற்சங்கத்தினரின் கடமை. Continue reading
