August 2006
-
நவீன அமெரிக்க பொருளாதார ஏமாற்றுகளும் ஒரு பேராசிரியரும்!

அமெரிக்க நாட்டுப் பொருளாதாரப் பேராசிரியர் ஜான் கென்னத் கால்பிரெயித் சில மாதங்களுக்கு முன் காலமானார். அவருக்கு வயது 98. இந்தியா உட்பட உலக நாடுகளின் பத்திரிக்கைகள் அவருக்கு புகழாரம் சூட்டி அஞ்சலி செலுத்தின. பொருளாதாரத்துறையில் அவரது பங்களிப்பை நினைவு கூர்ந்தன. 1961 முதல் 63 வரை அவர் அமெரிக்க தூதுவராக இந்தியாவில் பணிபுரிந்ததை இந்தியப் பத்திரிக்கைகள் நினைவு கூர்ந்தன. Continue reading
-
உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்!
உலகமயம் இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலக மக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி – ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக உலக சமூக மாமன்றம் போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்று மார்க்சும் -… Continue reading
