July 2006
-
இடஒதுக்கீடு பிரச்சனை : ஜனநாயக இயக்கத்தின் பார்வை
பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வரும் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதம் இட ஒதுக்கீடு செய்வது என்ற மத்திய அரசின் அண்மைக்கால முடிவு சில வட்டாரங்களிலிருந்து கடுமையான எதிர்ப்பைச்சந்தித்துள்ளது. நமது நாட்டு ஊடகங்கள் – தொலைக்காட்சி, பத்திரிக்கை, இணைய தளம் இத்யாதி பெரும்பாலும், அரசின் முடிவிற்கு எதிராக அந்தஸ்து மிகுந்த மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ சமுதாயத்தில் ஒரு சிறிய பகுதியினர் நடத்தி வரும் போராட்டங்களுக்கு ஆதரவாக,… Continue reading
-
பொருளாதார தத்துவத்தின் வறுமை!
வறுமையின் தத்துவம் என்று புருதோன் எழுதிய புத்தகத்திற்கு பதில் கொடுக்கும் வகையில் மார்க்ஸ் எழுதிய புத்தகம் தான் தத்துவத்தின் வறுமை. ஆனால், இந்தக்கட்டுரை அதை விளக்கிச் சொல்ல எழுதப்பட்டதொன்று அல்ல. இரண்டாண்டு கால ஐக்கிய முன்னணி அரசின் பொருளாதாரக் கொள்கைகளுக்கு அடிப்படையாக இருக்கும் தத்துவப் பார்வையை விமர்சன ரீதியில் ஆய்வு செய்கிறது. Continue reading
-
ஏகாதிபத்தியமா? பேரரசா?

உலக உழைப்பாளி மக்களின் நலன்களுக்கு எதிரி, எகாதிபத்தியம். இதனால், கம்யூனிஸ்ட்டுகளுக்கும், சோசலிச லட்சியம் கொண்டோர் அனைவருக்கும் பிரதான எதிரியாக ஏகாதிபத்தியம் விளங்குகிறது. அதன் உலகளாவிய ஆதிக்கத்தையும், பொருளாதார அதிகாரத்தையும் ஒழிப்பது தான் கம்யூனிஸ்ட் டுகளின் லட்சியம். சோசலிசத்தின் உதயமும், எகாதிபத்தியத்தின் அழிவும் ஒன்றாகவே நிகழக் கூடியது. Continue reading
