September 15, 2005
-
நில உடமையின் இன்றைய பிரச்சினைகள்
ஏழை விவசாயிகளை சங்கங்களிலே திரட்டிட வேண்டும். வலுவான இயக்கங்கள் மூலம் அரசு அச்சங்கங்களை அங்கீகரிக்க வைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பு மூலம் சட்டங்கள் நிறைவேற உத்தரவாதம் செய்ய அரசை வற்புறுத்த வேண்டும். Continue reading
-
உயர் கல்வியும் – உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!
நீதிபதிகளும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல; என வி.ஆர். கிருஷ்ணய்யர் போன்ற நீதிபதிகள் கூறியிருக்கிறார்கள். Continue reading
-
பெண்கள் மீதான ஒடுக்குமுறை வர்க்க ஒடுக்கு முறையா?
பெண்கள் மீதான ஒடுக்குமுறை பற்றிப் பல ஆய்வுகள், குறிப்புகள், கட்டுரைகள் உள்ளன. இருப்பினும், ஒட்டியோ, வெட்டியோ அதிகம் பேசப்படுவது, எங்கல்ஸ் இதுபற்றி எழுதிய குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் என்கிற நூல் தான். Continue reading
-
சுற்றுச் சூழல் பாதுகாப்பில் பெண்களின் பங்கு!

சுற்றுச் சூழல் பற்றிய ஞானம் இன்றையத் தேவையாகும். ஆண், பெண் சமத்துவத்திற்கு இந்த ஞானம் மிக அவசியமான ஒன்று. ஆணும், பெண்ணும் இணைந்து இந்த ஞானத்தோடு செயல்படும் பொழுதுதான் இயற்கை நமக்கு உதவுகிறது. Continue reading
