August 2005
-
இந்தியாவில் பேடண்ட் சட்டம் முக்கிய வெற்றியும் தொடரும் போராட்டமும்
ஏறத்தாழ 35 ஆண்டுகளுக்கு முன்பு, சுதந்திர இந்தியாவின் மிக முக்கியமான சட்டங்களில் ஒன்று இயற்றப்பட்டது. அதுதான் 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இந்திய பேடண்ட் சட்டம். Continue reading
-
வறுமை வரலாறாகுமா?
மனிதாபிமானம் கொண்ட எவரும் இந்த பயங்கரவாத செயல்களை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்திற்கு எல்லைகள் கிடையாது; விளைவுகள் பற்றிய சிந்தனை கிடையாது; நோக்கங்கள் நிறைவேற வேண்டும் என்பதைக் காட்டிலும் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதோடு, அது தன் வேலையை முடித்துக் கொள்கிறது. Continue reading
-
கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது….
ஒருவர் கம்யூனிஸ்ட் கட்சியில் சேருவது என்பது பலமுறைகளிலும் ஒரு முக்கிய நிகழ்வாகவே காண வேண்டும். கம்யூனிஸ்ட் கட்சியில் சேரும் போது அந்த நபருடைய வாழ்க்கையில் மட்டுமின்றி அவருடைய சிந்தனைகள் உலகத்தைப் பற்றியும், சமூகத்தைப் பற்றிய பார்வை அவரின் மனோ நிலை ஆகியவற்றிலும் பெரிய மாறுதல்கள் ஏற்படுகின்றன. Continue reading
-
உலக தொழிலாளர் இயக்கங்கள் – முன்னேற்றங்களும், சவால்களும்
உலக தொழிலாளர் இயக்கங்களில் தற்போது சோர்வும், தேக்கமும் ஏற்பட்டுள்ளது என்ற கருத்தினை பல முதலாளித்துவப் பத்திரிக்கைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இக்கருத்தை அடிப்படையாகக் கொண்டு முதலாளித்துவ அறிவு ஜீவிகளும் சளைக்காமல் ஆய்வுக் கட்டுரைகளும் எழுதி வருகின்றனர். Continue reading
-
ஆர்.எஸ்.எஸ்.சின் தாக்குதல்
முகமது அலி ஜின்னா ஒரு மதச்சார்பின்மைவாதி என்று லால் கிருஷ்ண அத்வானி மதிப்பிட்டார். அந்தக்கூற்று வரலாற்று ரீதியாகத் துல்லியமானதா இல்லையா என்பது, இந்து வகுப்புவாத அரசியலின் எதிர்காலத்திற்கும் அத்வானியின் சொந்த தத்துவார்த்த நிலையெடுப்பிற்கும் அந்தக் கூற்றுக்கும் இருக்கும் சம்பந்தத்தை விட முக்கியமானதல்ல. இத்துணைக் கண்டத்தின் இருபதாம் நூற்றாண்டு அரசியலில் ஜின்னாவின் பங்கு குறித்த முழுமையான மதிப்பீடாக அத்வானியின் பாகிஸ்தான் பேச்சு இருக்கவில்லை என்பது கண்கூடு. Continue reading
