July 2005
-
பாசிசமும் திரிக்கப்படும் வரலாறும்!
வரலாற்றை மறைப்பது, திரிப்பது என்பது இன்று ஒரு பெரிய தொழிலாக கருதப்படுகிறது. முன் எப்பொழுதையும் விட செய்திகளை கொண்டு செல்லும் வேகம் ஒளி வேகத்தை நெருங்கி விட்டதால் இந்த புதிய தொழில் பிறந்து விட்டது. மக்களின் அபிப்பிராயங்களை வழிநடத்தும் சுக்கானாக இது சில காலம் கெட்டிகாரன் புளுகுபோல் பயன்படுவதால், பெருமளவு முதலீடுகள் இதில் போடப்படுகின்றன. இதற்கென பல்கலைக் கழகங்கள் நிபுனர்களை தயாரிக்கின்றன. அவர்களது தொழில் காசு கொடுப்போரின் அரசியலுக்கேற்ப வரலாற்றை மடித்து பொய்யர்களின் மெய்களாக்குவதுதான். உண்மைகளை அறிய… Continue reading
-
பண்டைய பண்பாடும் ஆய்வுகளும்
இன்று, நாம் எத்தகைய பண்பாட்டை இளைய சமூகம் உயர்த்திப் பிடிக்க வேண்டும் என்பதில் தெளிவு வேண்டும். விடுதலைக்கு பிறகு ஏற்பட்ட மொழி வழி மாநிலங்களுக்கான போராட்டமும், மொழி குறித்த பாதுகாப்புணர்வும், தமிழ் பற்றுருதியும் எண்ணற்ற ஆய்வு நூல்கள் வெளிவர காரணமாக அமைந்தன தமிழ் பற்றால் தமிழ் மொழி, அதன் தொன்மை, அதன் இலக்கிய, இலக்கண வளம் குறித்த ஆய்வுகளின் வெளிப்பாடாக தமிழ் சமுதாயம் குறித்த உயரிய மதிப்பீடுகளும் உருவாக்கப்பட்டன. இம்மதிப்பீட்டால் சங்க காலம், பொற்காலமென பறைசாற்றப் பட்டது.… Continue reading
-
அறிவியலும் இறைஞான அனுபவமும்!
மனம் திறக்கட்டும்! மகிழ்ச்சி பொங்கட்டும்! பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் அருள்வாக்கு இது. குமுதம் வார இதழில் (29.06.2005) இவர் வெளியிடும் இக்கருத்து மேலோட்டமாக பார்த்தால் சரிதானே எனத் தோன்றும். மனம் மரபு என்ற சிறைபடாமல்; இனம் மொழி, ஜாதி என்ற குறுகிய மனப்பான்மை விடுத்து திறந்த மனது வரவேற்கத் தக்கதுதான். ஆனால், பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்தர் மனம் திறக்கட்டும் என்பது இது அல்ல! பகுத்தறிவு என்ற வரைமுறை விடுத்து மனம் திறந்து உள்ளுணர்வுகளை ஏற்க விடுக்கும் அறைகூவலே… Continue reading
-
கட்சிக் கல்வி: அடிப்படைகளும் நோக்கங்களும்
கட்சிக் கல்வியின் பணி என்பது தற்பொழுது உள்ள கட்சிக் உறுப்பினர்களை உறுதிப்படுத்துவது, கட்சிக் உறுப்பினர்களுக்கு வகுப்பெடுப்பது என்று மட்டும் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக கட்சிக் விரிவாக்கத்திற்கான தளத்தை உருவாக்குவதேயாகும். Continue reading
-
நிர்வாகப் பண்பு குறித்து…
நிர்வாக முறை நான்கு வகைப்படும்; எந்த அமைப்பானாலும் அதனை நிர்வாகம் செய்யும் மையமோ, தலைமையோ அவசியம். கம்யூனிஸ்ட் இயக்கத்தை பொறுத்த வரையில் தலைவர், தொண்டர் என்ற ஏற்பாடு கிடையாது. சிந்திக்கவும் ஏவவும் ஒருத்தர் சொன்னதைச் செய்ய இன்னொருத்தர் என்ற எற்பாடு கிடையாது. கூட்டு முடிவு, தனிநபர் பொறுப்பு என்பது கட்சி நிர்வாக முறையின் அடிப்படை கோட்பாடு. இங்கே நிர்வாகப் பண்பு குறித்து சிலவற்றை குறிப்பிடுகிறோம். நிர்வாக முறை நான்கு வகைப்படும். 1. ஜனநாயக முறை, 2. ஏதேச்சதிகார… Continue reading
-
ஜோசப் ஸ்டாலின் – 5

தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார். Continue reading
