மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


June 30, 2021

  • அறிவியல், வரலாறு மற்றும் சமூகம்

    பிரபிர் புர்காயஸ்தா தமிழில். மோசஸ் பிரபு இயக்கவியல் பொருள்முதல்வாத பார்வையானது 1) ஒரு உலகப்பார்வையை 2) இயற்கையையும் சமூகத்தையும் ஆய்வு செய்வதற்கான வழிமுறையை 3) அறிவியலின் தத்துவத்தை  நமக்கு வழங்கியிருப்பதை நாம் அறிந்துவைத்துள்ளோம். இயக்கவியலானது, அறிவியலின் தத்துவமாக மட்டுமே அறிவியலுக்கு வெளியே நின்றுகொண்டு தன் விதிகளின் மூலமாக அதனை வழிநடத்தவில்லை. அதன் வழிமுறையானது, கண்டுபிடிப்புச் செயல்களில் உதவுகிறது. இயற்கையின் விதிகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை கண்டு உணர உதவுகிறது. மார்க்ஸ், இயக்கவியலின் விதிகளை பொருளாதாரத்திற்கு பொருத்தி தன்… Continue reading