October 6, 2020
-
பிரடெரிக் எங்கெல்ஸ் : மார்க்சியத்தை இணைந்து நிர்மாணித்தவர்
சீத்தாராம்யெச்சூரி (பிரடெரிக் எங்கெல்ஸின் 200 வது பிறந்த தினத்தை சிறப்பிக்கும் வகையில் பாரதி புத்தகாலயம்முன்னெடுக்கும் சிவப்பு புத்தக தினத்திற்காக (நவம்பர் 28, 2020) கம்யூனிசத்தின்கோட்பாடுகள்நூலின் புதிய தமிழ் பதிப்பினை வெளியிட்டு தோழர் சீத்தாராம் யெச்சூரி ஆற்றிய உரை மற்றும் குறிப்பில் இருந்து) பிரெடெரிக் எங்கெல்ஸ் உலகத்தின் முதல் மார்க்சியவாதி என அடிக்கடி குறிப்பிடுவதுண்டு. ஒருவேளை எங்கெல்ஸ் இதனை பெருமையுடன் ஏற்றுக்கொள்ளக்கூடும். ஆனாலும், இவ்வாறு முதல் மார்க்சியவாதி என குறிப்பிடுவது, அவரை மார்க்சிற்கு இளைய பங்காளியாக பார்ப்பதாகிறது. இது முற்றிலும் நியாயமற்றதாகும். “மார்க்ஸ்… Continue reading
