July 18, 2019
-
ஜூலை 2019 மார்க்சிஸ்ட் இதழில் …
பல மாவட்டங்களில் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பு இயக்கம் மிகச் சிறப்பாகத் தொடங்கியுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்கள் பல நூற்றுக்கணக்கில் சந்தாக்களை திரட்டி ஆசிரியர் குழுவிடம் ஒப்படைத்துள்ளனர். மற்ற மாவட்டங்களிலும் தொடர்ந்து நடைபெற்று வரும் முயற்சிகள் பற்றிய தகவல் இந்த இதழில் வெளியாகிறது. Continue reading
-
கிரீஷ் கர்னாட் : அதிகாரத்தின் தாழ்வாரங்களில் வலம் வந்த போதிலும்…
கிரீஷ் கர்னாடின் மற்றொரு முகம் அவரது சினிமா பங்கெடுப்பு. உண்மையில் இந்தியாவின் பலமொழி பேசும் வெகுமக்களுக்கு கிரீஷ் கர்னாடை பரவலாக அறிமுகம் செய்துவைத்தது அவரது நாடகச்செயல்பாடுகளல்ல; தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு வங்காளம், மராத்தி, இந்தி போன்ற இந்திய மொழிகளில் அவர் நடித்த திரைப்படங்கள்தான் Continue reading
-
உத்தி அறிந்த தலைமை
புரட்சிகரமான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமே ஒரே வழி என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். அதே வேளையில் தனிநபர் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்தார். Continue reading
-
மார்க்சின் இறுதி ஆண்டுகள்
நாம் சோகத்தில் ஆழ்வதற்குப் பதிலாக, மறைந்த தலைவரின் உணர்வின்படி செயல்படுவோம். அவர் நமக்குக் கற்பித்ததையும், ஆசைப்பட்டதையும் கூடிய விரைவில் நிதர்சனமாக்க, அனைத்து வலுவுடனும் நாம் போராடுவோம். இந்த வழியில் அவரது நினைவைப் போற்றுவோம்! மிகுந்த அன்பிற்குரிய நண்பரே! நீங்கள் எங்களுக்குக் காட்டிய பாதையில் இறுதிவரையில் நடைபோடுவோம். உங்கள் கல்லறையில் அதை உறுதிமொழியாக அளிக்கிறோம்! Continue reading
