March 2013
-
திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி அரசு மாற்றுப் பாதைக்கு கிடைத்த வெற்றி
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி வந்த போது இந்த வெற்றி மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நேர்மையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி என்று மாநில முதலமைச்சர் தோழர் மாணிக்சர்க்கார் கூறியுள்ளார். Continue reading
-
நெருக்கடியை தீவிரப்படுத்தும் மத்திய பட்ஜட் 2013-14
இருபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1991ல் நிகழ்ந்த பொதுத் தேர்தலை சந்திக்கும் பொழுது தனது தேர்தல் அறிக்கையில் பொருளாதார சீர்திருத்தங்கள் பற்றி காங்கிரஸ் கட்சி குறிப்பிடவில்லை. ஆனால், தேர்தலுக்குப் பின், நரசிம்ம ராவ் பிரதமராகவும் மன்மோஹன் சிங் நிதியமைச்சராகவும் இருந்த சிறுபான்மை காங்கிரஸ் அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றவுடன் மிக வேகமாக தாராளமயம், தனியார்மயம், உலகமயம் ஆகிய கோட்பாடுகளை மையமாகக் கொண்ட நவீன தாராளமயக் கொள்கையை அமலாக்கியது. இதனை நியாயப்படுத்த அரசு இரண்டு நெருக்கடிகளை முன்வைத்தது. Continue reading
-
காலனிய இந்தியப் பொருளாதாரம்: ஓர் அறிமுகம்

இந்திய தேசிய இயக்கத்தின் முன்னோடிகளான தாதாபாய் நெளரோஜி, கோகலே, திலகர், ஜி. சுப்ரமணிய ஐயர் போன்றோரின் அரசியல் நேர்மை, அறிவுத் திறமை மற்றும் இந்து, சுதேசமித்திரன், அம்ரித் பசார் பத்ரிகா, பெங்காலி, இந்து பேட்ரியாட் போன்ற பத்திரிகைகளின் தேசபக்தியையும் அறிய பெரிதும் உதவுகிறது. Continue reading
-
வேலைநிறுத்தப் போராட்டங்கள் : வரலாறும் வர்க்க உணர்வும்

தொழிலாளர் வேலை நிறுத்த காலங்களில் பெற்ற, சுயமான பட்டறிவை எண்ணிப்பார்க்கத் துணைபுரிவதன் மூலம் இத்தகைய சூழ்நிலைகளை எதிர்கொண்டு முன்னேறுவது சாத்தியம். இது மிக முக்கியப் பணி என லெனின் குறிப்பிடுகிறார். Continue reading
-
புதிய மனிதன் ஹியுகோ சாவேசும் பொலிவேரியன் புரட்சியும்

முதலாளித்துவ அமைப்பில் ஜனநாயகம் இருக்க இயலாது. முதலாளித்துவம் என்பது அநீதி ஆட்சி செய்யும் இடமாகவும், பணக்காரர்கள் ஏழைகளுக்கெதிரான கொடுமை கள் செய்யும் அமைப்பாகவும் இருக்கிறது.. அதிகாரம் பலம் படைத்தவர்கள் பலமற்ற ஏழைகளை நசுக்குகிறார்கள். சட்டத்தின் ஆட்சி மட்டுமே அவர்களை விடுவிக்கு மென்று ரூசோ சொன்னார். உலகை ஜனநாயக சோசலிசத் தின் மூலம் மட்டுமே காப்பாற்ற முடியும். ஜனநாயகமென்பது 5 ஆண்டிற்கு ஒரு முறை வாக்குரிமை கொடுப்பது மட்டுமல்ல. அதைவிட அதிகமானது. அது ஒரு வாழ்வியல் வழி. அது… Continue reading
-
திரிபுராவில் மீண்டும் இடது முன்னணி அரசு மாற்றுப் பாதைக்கு கிடைத்த வெற்றி

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடதுமுன்னணி வெற்றிபெற்றுள்ளது என்ற செய்தி வந்த போது இந்த வெற்றி மக்கள் ஒற்றுமை, வளர்ச்சி மற்றும் நேர்மையான, சிறந்த அரசு நிர்வாகத்திற்கு கிடைத்த வெற்றி Continue reading
