மார்க்சிஸ்ட்

மார்க்சிய தத்துவ மாத இதழ் (1989 முதல் வெளியாகிறது)


November 2013

  • நீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்!

    நீண்ட கால உத்திகளும், உடனடி உத்திகளும்!

    மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கான நீண்ட கால உத்திகளை கட்சித் திட்டத்தில் உருவாக்கி வைத்திருக்கிறோம். இந்திய சமூகத்தில் உள்ள வர்க்கங்கள் குறித்த திட்டவட்டமான ஆய்வின் அடிப்படையில் கட்சித் திட்டம், வடிவமைக்கப்பட்டுள்ளது. புரட்சியின் கட்டம், அரசின் வர்க்கத் தன்மை, மக்கள் ஜனநாயகப் புரட்சிக்காக உருவாக்கப்பட வேண்டிய வர்க்கக் கூட்டணி ஆகிய அம்சங்கள் அதில் தெளிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. நமது கட்சித் திட்டத்தைப் பொறுத்த அளவில் நாம் இன்று புரட்சியின் ஜனநாயகக் கட்டத்தில் இருந்து வருகிறோம். இந்திய அரசு, பெரும் பூர்ஷ்வாக்கள் தலைமையிலான பூர்ஷ்வா… Continue reading

  • நவம்பர் புரட்சி கற்றுத் தந்தவை!

    நவம்பர் புரட்சி கற்றுத் தந்தவை!

    உலகப் புரட்சிகர இயக்கத்தின் வர லாற்றில் கடந்த நூற்றாண்டுகளில், உலகைக் குலுக்கிய ‘இரண்டு’ பத்து நாட்கள் உள்ளன: அவை ஜான் ரீட் எழுதிய புத்தகத்தின் தலைப்பு சுட்டுவதைப் போல அக்டோபர் புரட்சியின் 10 நாட்களும், சோவியத் ஒன்றிய கம்யூனிஸ்ட் கட்சி யின் 20 வது மாநாடு நடந்த நாட்களும் (1956, பிப்ர வரி 14-25). அதிரடியாகவும், திரும்பப் பெற முடி யாத வகையிலும் இந்த இரண்டு நிகழ்வுகளும் முன், பின் என்று குறிப்பிடும் வகையில் (புரட்சிகர இயக்கத்தின்… Continue reading