March 2007
-
கம்யூனிஸ்ட்டுகளும் கருத்துப் போராட்டமும்!

தத்துவார்த்தப் பணிகள் மூலமும், அரசியல் பணிகள் மூலமும் கருத்துத் துறையில் தொடர்ச்சியான இடைவிடாத கடமைகளை செய்ய வேண்டியது ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டின் கடமையாகும். Continue reading
-
சிறப்புப் பொருளாதார மண்டலம் : நந்திகிராம் பிரச்சனை

மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், வாழ்நிலையினையும் உயர்த்துவதற்கான மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டு, விவாதித்து முடிவு எடுத்த பிறகுதான் நிலம் கையகப்படுத்தும் பணியினை மேற்கொள்ள முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அணுகுமுறை இதுதான். Continue reading
-
லத்தீன் அமெரிக்காவின் கோபம் – 3

கடவுளையே ஒரு குடிமகனாகக்’ கொண்ட காலனியாதிக்க சக்தியான ஸ்பெயினுக்கு எதிராக லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்ட எழுச்சிகள் பலவற்றுக்கும் தலைமை தாங்கிய நாடோடிப் புரட்சியாளர் சைமன் பொலிவார் Continue reading
-
வனச்சட்டம்: ஒரு வரலாற்றுத் திருப்புமுனை

பழங்குடி மக்களைப் பொறுத்த வரையிலும் நிலம் என்பது ஒரு ஏக்கர் என்ற கணக்கீட்டிற்குட்பட்ட ஒரு பொருளல்ல. மாறாக, அது அவர்களின் சமூகப் பண்பாட்டு மரபின் ஒரு பகுதி. அவர்களுடைய மூதாதையரின் கல்லறை. அவர்கள் தங்கள் முன்னோர்களோடு கொண்டுள்ள பிணைப்பிற்கு அடையாளம் Continue reading
-
பி.எஸ்.ஆரின் நூற்றாண்டு: வாழ்வும் பணியும்
அடித்தால், திருப்பியடி! சாணிப்பால் புகட்டினால் சாட்டையால் அடித்தால், அது சட்ட விரோதம்! அப்படித் தண்டிக்க வருவோரை முட்டியை உயர்த்தி ஓட ஓட விரட்டியடி! ஒருவர், இருவருக்கு தொல்லை கொடுத்தால் ஊரே திரண்டு தற்காத்துக் கொள்ளுங்கள். ஒற்றுமையும், உறுதியும்தான் சங்கம். Continue reading
-
விவசாய நெருக்கடி

விவசாயிகளின் உற்பத்திச் செலவினம், கட்டுப்படியாகக்கூடிய அளவில் இடுபொருட்களின் விலை, அரசு மற்றும் கூட்டுறவு வங்கி களின் மூலம் கடன் வசதி போன்றவை இல்லாமல் விவசாயிகளின் பிரச்சனைகளைத் தீர்த்திட முடியாது. Continue reading
