February 2006
-
இரண்டு புதை குழிகள் நோம் சாம்ஸ்கியுடன் ஓர் உரையாடல்!

20ம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க சிந்தனையாளர் என்ற புகழ் சோம்கிக்கு உண்டு. 77 வயதான சோம்கி இந்தப் பாராட்டைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. தெரிந்த, இறுகிப்போன விதிகளிலிருந்து, மாறுபட்ட கருத்துக்களை மக்கள் கேட்க விரும்புகிறார்கள். இத்தகைய புதுமையான கருத்துக்கள் ஊடகங்கள் மூலம் அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை – என்கிறார். சோம்கி சிறந்த மொழியியல் அறிஞர். பின்னர் அரசியல் சிந்தனையாளராய்ப் புகழ் பெற்றார். 1960 களின் துவக்கத்தில் தோன்றிய யுத்த எதிர்ப்பைக் குறித்த முன்னணிச் சிந்தனையாளர். ஏராளமான கட்டுரைகளையும்,… Continue reading
-
மார்க்சியம் குறித்த பின்நவீனத்துவர்களின் விமர்சனம்
பின்நவீனவாதிகள் ஒழுங்கின்மையை கொண்டாடுகிறார்கள்; கட்டுப்பாடு மற்றும் ஒழுங்கு என்பதெல்லாம் அதிகாரத்தின் ஆட்சியை பறைசாற்றுவது என்பது அவர்களது எண்ணம். ஒவ்வொரு முனையிலும் ஒழுங்கற்று நின்றுக் கொண்டு, ஒவ்வொரு முனையும் ஒரு அதிகார மையமோ என்ற சந்தேகத்தை சாதாரண மனிதனுக்கு கிளப்பும் வண்ணம், ஒழுங்குத் தன்மையை ஒரு செயல் ஒழுங்கோடு எதிர்பார்கள். கட்டுப்பாடுடன் இருக்கிறது என மார்க்சிய செல்நெறிக்கு எதிராய் குரல் எழுப்புவது என்றால், பின்நவீனதுவ வாதிகளுக்கு எப்போதுமே கொண்டாட்டம்தான். தங்கள் பிறவிக்கடன் நிறைவேறியது போல் பக்தி சிரத்துடன், அந்தக்… Continue reading
-
மாவோயிசம் அராஜகத்திற்கான ஒரு பயிற்சி II
மாவோயிஸ்ட்டுகள் கொரில்லா யுத்தக் கொள்கையிலேயே பிடிவாதமாக இருக்கிறார்கள். அவர்கள் உபதேசத்தின் உள்ளடக்கத்தின் அமைப்பை லெனினைக் கொண்டே நாம் விளக்கலாம். ஒரு தொழிலாளி வர்க்க கட்சியானது கொரில்லா யுத்தத்தை மட்டும் தனது பாதையாக பின்பற்றுவது என்பதை கருத்தில் கொள்ள கூடாது என்று லெனின் எழுதியுள்ளார். கொரில்லா யுத்தமானது மற்ற போராட்ட வடிவங்களுக்கு உதவுவதாக இருத்தல் வேண்டும். Continue reading
-
கம்யூனிஸ்ட்டுகளும் தொழிலாளர் வர்க்கமும் VI
இத்தொடரின் முந்தைய கட்டுரைகளில் தொழிலாளி வர்க்க இயக்கத்தில் கம்யூனிஸ்ட்டுகளின் பாத்திரத்தை பற்றி சற்று விளக்கமாக எழுதியிருந்தோம். இக்கட்டுரைகள் மூலம் தொழிற்சங்க பணிகள் செய்வதன் மூலம் மட்டும் தொழிலாளி வர்க்கத்தை ஒரு புரட்சிகரமான வர்க்கமாக வார்த்தெடுக்க முடியாது என்பதற்கான காரணங்களை அழுத்தம், திருத்தமாக விளக்கியிருந்தோம். Continue reading
-
கஸ்தூர்பா காந்தி – ஓர் பார்வை -3
முந்தைய இரு இதழ்களில் கதூர்பா காந்தியின் சிறை அனுபவங்களை பார்த்தோம். ஆகாகான் சிறையில் அவர் காந்தியின் மீது சாயந்து கொண்டே இறந்ததோடு சென்ற இதழ் முடிவுற்றது. இந்த இறுதி பகுதியில் காந்தி குடும்ப விவகாரங்களில் தம்பதிகளின் நிலைபாட்டை பார்ப்போம். அதற்கு முன் உப்பு சத்தியாகிரகத்தில் (1930) கதூர்பா காந்தி பங்கு பற்றி குறிப்பிட்டாக வேண்டும். Continue reading
-
லெனின் வாழ்வும் – சிந்தனையும்!
மாமேதை லெனின் பற்றி ஏராளமான நூல்கள் வெளிவந்துவிட்டன. இப்போதும் அவரைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கிறார்கள். அவர் சொன்னதைக் கோடிட்டுக் காட்டியும், எழுதியும் வருகிறார்கள். அவைகளில் இப்போது ஒரு புதிய வரவு தோழர் அருணன் எழுதிய லெனின் – வாழ்வும் சிந்தனையும் என்பதாகும். அண்மையில்தான் இவர் மார்க்ஸ் பற்றி அரிய நூல் ஒன்று எழுதி முடித்தார். அடுத்து இப்போது லெனின் பற்றி 356 பக்கங்கள் கொண்ட நூல் எழுதியுள்ளார். வால்கா நிதி தீரத்தின் வசந்தம் என்ற தலைப்பில் ஆரம்பித்து,… Continue reading
