மீண்டுமொருமுறை சாதிகள், வர்க்கங்கள் குறித்து…

பொது வாழ்வில் உள்ள முற்போக்கு சக்திகள் சாதிய ஒடுக்குமுறைகள் நிலவுவதை கவனிக்கும் அதே நேரத்தில் வளர்ந்து வரும் வர்க்கங்களைத் தங்களது அடிப்படையாகக் கொள்ள வேண்டும்

கல்வித்துறை நவீனப்படுத்தும், கேரள இடதுசாரி அரசாங்கம் : பிணராயி விஜயன்

நவீன காலத்திற்கேற்ப தொழில் நுட்ப அறிவியல் துறையில் நாம் முன்னோக்கி செல்ல வேண்டிய தேவையுள்ளது. அதற்கு தேவையான திட்டங்களையும், செயல்முறை நிகழ்ச்சிகளையும் இந்த இயக்கத்தின் ஒரு பகுதியாக கேரளம் நடைமுறைப்படுத்தி வருகிறது.

மக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைவழியில் கேரளா…

தற்காலிகத் தீர்வுகளைத் தருவது மட்டுமே அரசின் கடமையாக இருக்க முடியாது, மாற்றுகளுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். 1990களுக்கு முந்தைய காலப் புரிதல் போல, மாநில அரசு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருவி என்பதை புரியச் செய்யும் வகையிலும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியாது.

மலபார் முஸ்லீம்களும் இடதுசாரிகளும்

வலதுசாரிகளின் அரசியல் கொள்கைகள் என்பது வகுப்புவாத அடிப்படையில் மக்கள் பிளவுபடுவதை நோக்கி அழைத்துச் செல் வதையே நோக்கமாகக் கொண்டவையாகும். கம்யூனிஸ்ட் இயக்கத்தை எதிர்கொள்வதற்காக சாதிய, மதரீதியான சக்திகளுடன் இணைந்து நிற்கவும் அவர்கள் தயாராக இருக்கிறார்கள்.

இடதுசாரி இயக்கமும், சுற்றுச் சூழல் பிரச்சனைகளும்!

வனங்களைப் பாதுகாக்க வேண்டியது தான். ஆனால் அது யாருக்காக? மனிதனுக்காகத் தானே? அவனை அழித்தொழித்த பிறகு வனத்தைப் பாதுகாப்பதன் பொருள் என்ன?... அரசாங்க அதிகாரத்தையும், ஏராளமான நிலங்களையும் வைத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மட்டும் தான் வாழ்க்கையா?