தனித்துவம் மிக்க நவம்பர் புரட்சி

நவம்பர் புரட்சி சிறப்புக் கட்டுரை, 2018.

புரட்சியும் எதிர்ப்புரட்சியும் – 1917முதல் 2017 வரை

“கண்டங்களில் புரட்சிகரமான கட்சி அல்லது கட்சிகள் போரின் அனைத்து முனைகளிலும் தோல்வி அடைந்திருப்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. அதனால் என்ன…? எங்கு புரட்சி தோன்றுகிறதோ அங்கு ஏதோவொரு சமூகத் தேவை இருந்திருக்கும் என்பதை ஒவ்வொருவரும் நன்கறிவர். வெளி அமைப்புகள் தங்களைத் திருப்திப்படுத்திக் கொள்ள, அதைத் தடுத்திருக்கக் கூடும். நாம் தோல்வியைத் தழுவியிருந்தாலும் வேறு வழியில்லை; மீண்டும் ஆரம்பத்திலிருந்து துவங்கத்தான் வேண்டும்..”

அரசமைப்புச் சட்டங்களின் வழியே சோவியத் தரிசனம் !

ஒவ்வொரு குடிமகனுக்கும் உழைப்பு உரிமையாக்கப்பட்டது. அதன்படிவேலை வழங்குவதும், உழைப்புக்கேற்ற ஊதியத்தை உறுதிசெய்வதும் அரசின் கடமையாகும். ஓய்வெடுத்தலும், புதுப்பித்துக் கொள்வதும் குடிமக்களின் உரிமையாக்கப்பட்டது. 7 மணி நேர வேலை, ஆண்டுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை மற்றும் விடுமுறைக் காலத்தில் வசதிகள் ஏற்படுத்திக் கொடுப்பதும் அரசின் கடமையாக ஏற்றது.

மறையாத சரித்திரமாக வாழ்ந்திடும் சோவியத் ரஷ்ய புரட்சி !

இந்த ஆண்டு முழுவதும் ரஷ்ய புரட்சியின் மகத்துவம் குறித்தும்,அதன் பல்வேறு பரிமாணங்கள் குறித்தும் பல படைப்புக்கள் மார்க்சிஸ்ட் இதழில் வெளிவர உள்ளன.

சோவியத் புரட்சியை சாத்தியமாக்கிய போல்ஷ்விக் கட்சி வரலாறு

இயந்திர தொழில்மயமாக்கலும், கூட்டுப் பண்ணை அமைப்பு முறைகளும் எவ்வாறு நிகழ்ந் தேறின. அதன் பலன்கள் எப்படி சோசலிசத்தை உயர்த்திப் படிக்க உதவிற்று போன்றவை மிக விரிவாக நூலில் படித்து அறிய முடியும்.

மகத்தான சோவியத் புரட்சியின் பொருளாதார சாதனைகள்

சோவியத் அனு பவமும் உலகளவில் தொடரும் முதலாளித்துவ நெருக்கடியும் மானுடம் எதிர்கொள்ளும் எந்த பிரச்னையையும் லாப வேட்டை அடிப்படையி லான முதலாளித்துவ அமைப்பால் தீர்வு காண முடியாது என்று மக்கள் அன்றாடம் கண்டு வருவதும் எதிர்காலத்தில் சோவியத் சோசலிசம் தரும் வெளிச்சத்தில் மானுடம் முன்னேறும் என்ற நம்பிக்கையை நமக்கு அளிக்கின்றன.

ரஷ்ய புரட்சியும் பெண்களும் …

இந்தியாவிலும், இந்த அனுபவங்களிலிருந்து படிப்பினைகளைப் பெற்றுக் கொண்டு, பெரு மளவு பெண்களை இடதுசாரி அரசியலின் பங்கேற் பாளர்களாக மாற்றி, புரட்சிகரப் பாதையில் முன்செல்ல வேண்டும்.

அக்டோபர் புரட்சியின் முக்கியத்துவம் … – ஹர்கிசன் சிங் சுர்ஜித்

மார்க்சியம்-லெனினியம் என்பது இயல் பாகவே பொருள்முதல்வாதத்தை உள்ளடக் கியது, புத்தாக்க தன்மை கொண்டது. இயக் கவியலை உள்ளடக்கியது. எனவே அது வரட்டு தனமற்றது. விடுதலை என்ற பார்வையும், அதற் கான உயர்ந்த நோக்கங்களையும் வெளிப் படுத்தும் உலகப் பார்வையை கொண்டது.

லெனினியம் வெல்லும் !

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு......7 ஒரு நாட்டில் உழைக்கும் வர்க்கம் தனக்கு வழிகாட்டுகிற புரட்சிகர கட்சியின் தலைமையை ஏற்று, திரள்கிறபோதுதான் சோசலிஸ்ட் புரட்சி வெற்றி பெறும்.இதுவே ரஷ்யப் புரட்சி அனுபவம். ஜார் மன்னராட்சியும்,பிப்ரவரி புரட்சிக்குப் பிறகு வந்த கெரென்ஸ்கி அரசும் வீழ்த்தப்பட்டு, ரஷ்யப் புரட்சி வெற்றி பெற்றது. அதாவது, முதலாளித்துவ,நிலப்பிரபுத்துவ வர்க்கங்களின் அரசை வீழ்த்தி,அந்த வர்க்கங்களால் ஆண்டாண்டுக் காலமாக அடக்கி ஒடுக்கபப்ட்டு,சுரண்டப்பட்டு வந்த பாட்டாளிவர்க்கம், ரஷ்யப் புரட்சியை நிகழ்த்தியது.இதனை தொழிலாளி,விவசாயி உள்ளடங்கிய பாட்டாளி வர்க்கம் சாதிக்க முடிந்ததற்கு கம்யூனிஸ்ட் … Continue reading லெனினியம் வெல்லும் !

மக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்

பிப்ரவரி புரட்சியிலிருந்து அக்டோபருக்கு-6 "போல்ஷ்விக் கட்சியின் வரலாறு என்பது, எங்களது வாழ்க்கையின் வரலாறு. " - புரட்சியில் பங்கேற்ற மூத்த தலைமுறை கம்யூனிஸ்ட் ஒருவர் 1965-ஆம் ஆண்டு சொன்னது. மனித குல வரலாற்றில் ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஒரு முக்கிய திருப்பு முனை. முதன்முறையாக காலம் காலமாக ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட மக்கள், ஆட்சி அதிகாரத்திற்கு வந்து, அரசு நிர்வாகம், பொருளாதார நிர்வாகம் அனைத்தையும் தங்கள் கையில் எடுத்துக்கொண்ட ஒரு மகத்தான மாற்றமே, ரஷ்யப்புரட்சி. இதனை சாதித்தது, மாபெரும் … Continue reading மக்கள் பேராற்றலின் அடையாளமாக சோவியத்துக்கள்