புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …

 என்.குணசேகரன் பிப்ரவரியிலிருந்து அக்டோபர் புரட்சி வரை நிகழ்ந்த சம்பவங்கள், எந்த அளவில் முக்கியமானதோ, அதே அளவில் அப்போது வெடித்தெழுந்த கருத்து மோதல்களும் முக்கியமானவை. இந்தக் கருத்து மோதல்களின் ஊடாக, சரியான முடிவுகளும், சரியான பார்வைகளும் உருப்பெற்றன. லெனின் தலைமையில் நடந்த இந்த கருத்துப்போர் பாட்டாளி வர்க்கத்தை புரட்சிக்கு தயார் செய்தது. புரட்சியின் ஒவ்வொரு அசைவிலும் நடைபெற்ற இந்தக் கருத்துப்போர், பல புதிய கருத்தாங்கங்கள் உருவாக வழிவகுத்தது. இந்தக் கருத்தாக்கங்கள், ரஷ்ய நிலைமைகளை சார்ந்து உருவானவைதான். ஆனால் ரஷ்யப் … Continue reading புரட்சிப் பயணத்தில் கருத்து மோதல்கள் …

சமுக நிகழ்வுகளை எவ்வாறு மதிப்பிடுவது?…

“....பொருளியல்ரீதியான சமுக உறவுகளை ஆராய்வது என்று துவங்குகிறபோதே உடனடியாக “சமுக அமைப்பாக்கம்” பற்றிய புரிதல் ஏற்படுகிறது.....

விவசாயிகளும் புரட்சியும் …

வேலை நிறுத்தம்,சட்டவிரோதக் கூட்டங்கள்,தலைமறைவு வாழ்க்கையின் போதே நடத்தப்பட்ட மார்க்சிய பயிற்சி வட்டங்கள்,தெருமுனை ஆர்ப்பாட்டங்கள், காவல்துறையோடும், இராணுவத் துருப்புகளோடும் நடைபெற்ற கடும் மோதல்கள் போன்ற நடவடிக்கைகள்தான் புரட்சியை கற்றுத்தரும் பள்ளிக்கூடங்களாக மாறின.

ரஷ்யாவின் தனித்தன்மை …

1917 பிப்ரவரியில் நடந்த புரட்சி உண்மையில் முதலாளித்துவப் புரட்சி. அது நடந்த பிறகு, எட்டு மாதங்கள் கழித்து, அக்டோபரில் சோசலிப் புரட்சி நடந்தது. இந்த இரண்டு புரட்சிகளுக்கும் முன்னோடியாக ஒரு நிகழ்வு அமைந்தது. அது 19௦5-ஆம் ஆண்டு நிகழ்ந்த ஆயுதம் தாங்கிய எழுச்சி. அது தோல்வியில் முடிந்தது.

கார்ல் மார்க்சின் ‘கூலி உழைப்பும் மூலதனமும்’

1849 இல் மார்க்ஸ் முன்வைத்த கருத்துக்கள் இன்றும் பொருந்துமென்றால் அவை காலத்தை வென்றவையல்லவா? ‘கூலி உழைப்பும் மூலதனமும்’ என்ற நூலின் இன்னொரு சிறப்பு மாமேதை மார்க்ஸ் தத்துவராக மட்டுமல்ல, சாதாரணத் தொழிலாளியும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு தினசரிப் பத்திரிக்கையில் இந்நூலை எழுதினார் என்பதும் தான்!

ஜோசப் ஸ்டாலின் – 5

தோழர் ஸ்டாலின் தன்னை லெனினது மாணவன் என்று அழைத்துக் கொள்வதில் பெருமைப்பட்டுக் கொண்டார். அவர் எழுதியிருந்த விமர்சனங்களைக் கணக்கில் கொண்டு செயல்பாடுகளை அமைத்துக் கொண்டார்.

ஜோசப் ஸ்டாலின் – 4

 I 1 I -  I 2 I - I 3 I - I 4 I - I 5 I லெனின் நலக்குறைவு: 1918 இல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடும் உள்ளேயே தங்கிவிட்ட குண்டினை அகற்ற 1922 இல் ஏப்ரலில் நடைபெற்ற அறுவை சிகிச்சையும் தோழர் லெனினை வலுக்குறையச் செய்தது. 1922 மே மாதம் பக்கவாதம் தாக்கியது. பேச்சுத் திறனையும் இழந்தார். ஆயினும் தொடர்ந்து சிகிச்சை பெற்றுத் தேறினார். இக்காலத்தில் லெனினின் … Continue reading ஜோசப் ஸ்டாலின் – 4

ஜோசப் ஸ்டாலின் 3

 I 1 I -  I 2 I - I 3 I - I 4 I - I 5 I புதிய அரசு மூன்று அரசு ஆணைகளை உடனடியாக பிறப்பித்தது. சமாதனம் தேவை - நாங்கள் தயார் பேச்சுவார்த்தை நடத்து என்று உலகப் போரில் ஈடுபட்டிருந்த அனைத்து நாடுகளுக்கும் வேண்டுகோள். நிலம் முழுவதும் அரசின் உடமை நேரடியாகப் பாடுபடுவோர் அதன் உரிமையாளர்கள். அரசின் அதிகாரம் வட்டார அளவில் செயல்படும். தொழிலாளி - … Continue reading ஜோசப் ஸ்டாலின் 3

ஜோசப் ஸ்டாலின் – 2

 I 1 I -  I 2 I - I 3 I - I 4 I - I 5 I மண வாழ்வும் மகப்பேறும் தனது இருபத்து ஏழாம் வயதில் இல்லறம் என்னும் நல்லறத்தில் அடியெடுத்து வைத்தார். 1906 ஆம் ஆண்டு ஜூன் திங்கள் எக்காதெரினா ஸ்வானிட்சே என்னும் மங்கை நல்லாள் வாழ்க்கைத் துணைவியாக வாய்த்தார். இவரது தந்தையார் ஓர் இரயில்வேத் தொழிலாளி. சமூக ஜனநாயக இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். சகோதரர் … Continue reading ஜோசப் ஸ்டாலின் – 2

ஜோசப் ஸ்டாலின் – 1

 I 1 I -  I 2 I - I 3 I - I 4 I - I 5 I Download as PDF: ஜோசப் ஸ்டாலின் - என். நன்மாறன் PDF Book “மீசையை முறுக்கு விழித்த விழியில்மேலே ஏற்று மேதினிக் கொளி செய்” என்றார் பாவேந்தர் பாரதி தாசன். இந்த வரிகளுக்கு ஏற்ப முக வடிவம் தேடினால் தோழர் ஸ்டாலின் அவர்களின் திரு உருவம் முன் நிற்கும். அப்பெருமகனார் குறித்து … Continue reading ஜோசப் ஸ்டாலின் – 1