உலக, இந்திய இடதுசாரி இயக்கங்கள் அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

முதலாளித்துவம் என்பதே பெருமளவில் கொடுமைகளை கட்டவிழ்த்து விடுகின்ற காட்டுமிராண்டித்தனமான ஒரு வடிவம்தான். குறிப்பாக அதன் உச்சகட்ட நிலைதான் நவதாராளவாதம்.

இந்துத்துவா அரசியலை பாஜக கைவிடுமா? அய்ஜாஸ் அகமது-உடன் ஓர் உரையாடல்

பாப்ரி மசூதியை இடித்துத் தரைமட்டம் ஆக்கியது ஒரு பாசிச வெளிப்பாடு என்றும், ஆர் எஸ் எஸ் தனித்துவமான பல பாசிச தன்மைகளைக் கொண்டதாக இருக்கிறது என்றும் நான் இப்போதும் நம்புகிறேன். இருந்தபோதிலும் ஆர் எஸ் எஸ் அமைப்பிற்கும் வரலாற்று ரீதியாகவே மிகவும் தனித்துவமான அரசியல் கட்சியாக இருக்கும் அதன் வெகுஜன அரசியல் முன்னணிப் படைக்கும் இடையே ஒரு வேறுபாட்டையும் நான் காண்கிறேன்.

உள்ளிருந்தே கைப்பற்றப்பட்ட அரசு அய்ஜாஸ் அகமத் – உடன் ஓர் உரையாடல்

இடதுசாரிகளின் பின்னடைவால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை சமூக ரீதியான இயக்கங்களும், அரசுமுறை சாரா அமைப்புகளும், அங்குமிங்குமாக செயல்பட்டு வரும் சிறு குழுக்களும் நிரப்பி விடக் கூடும் என்று யாரும் நினைத்தால் அத்தகைய ஒரு நிகழ்வு நடக்கவே நடக்காது

“வாழ வைத்தது இந்த செங்கொடிதான்!”

தேவையான நேரங்களில் தாக்குதலை எதிர்த்து நிற்கவேண்டிய அவசியம் உறுதிப்படுத்தப்பட்டது. உற்பத்தியாளர்கள் சங்கம் மொத்தமாக காலியானது. நாயுடு ஏற்படுத்தியிருந்த மிராசுதார்களின் ஒற்றுமையையும் காணாமலே போனது. மக்கள் மத்தியிலும் அவர்களின் தீய நடவடிக்கைகள் அனைத்தையும் அம்பலப்படுத்தியே வந்துள்ளோம்.

சோசலிசத்தை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம் …

இந்தப் போராட்டத்தில் யார் வெற்றியடைவார்கள் என்ற ஊகத்தைப் பற்றி நான் பேசவில்லை. மார்க்சியம் என்பது ஜோதிடம் அல்ல. எனது விருப்பம் அங்கே சோசலிசம் வலுப்படவேண்டும் என்பதுதான். நாம் சோசலிசத்தை வலுப்படுத்த நடக்கும் முயற்சிகளுக்கு உடன் நிற்போம்

சோசலிசத்திற்காக இளைஞர்கள் போராட வேண்டும்: சுதந்திர போராட்ட வீரர் என்.சங்கரய்யா

உலகத்தில் தொழிலாளி வர்க்க உழைப்பாளிகளின் தலைமையில் இடது சாரிகள், மத்தியதர வர்க்கத்தினர், சாதாரண மக்கள் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்க வேண்டுமெனில், சோஷலிசம் தவிர வேறு எந்த சமூக அமைப்பினாலும் முடியாது என்பது உறுதி.

குதிரைக்கு முன்பாக வண்டியைப் பூட்ட முடியாது …

உத்தரப் பிரதேசத்தில் தாக்குதல் தொடங்கி யிருக்கிறது. அதற்கு எதிரான ஒற்றுமை அவசியம். யோகி அரசின் முடிவுகளால் சாமானிய மக்கள் வாழ்க்கை நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. சிறு பான்மையினர் தங்கள் வாழ்வாதாரத்தை இழந் துள்ளனர்.

சித்தாந்த வலு இழந்துள்ள இன்றைய திராவிட அரசியல் …

“வங்காளத்தில் உள்ள பிராமணனுக்கும் தமிழகத்தில் உள்ள பிராமணனுக்கும் பறையனுக்கும் உள்ள இனவேறுபாடு தான் என்ன? பஞ்சாபில் தீண்டத்தகாத சாமர் சாதியினருக்கும் தமிழகத்தில் உள்ள தீண்டத்தகாத பறையருக்கும் இடையே என்ன இன ஒற்றுமை இருக்க முடியும்?”போன்ற கேள்விகளுக்குப் பகுத்தறிவு அடிப்படையிலோ, அல்லது அறிவியல் ரீதியாகவோ பதில் சொல்ல முடியாத போதாமையை திராவிட அரசியல் சித்தாந்தவாதிகள் அடைந்துள்ளனர்.

­­­­பாசிச, ஏகாதிபத்திய எதிர்ப்பு அணி அவசியம் – எஸ்.வி.ராஜதுரை

சாதி எதிர்ப்பு போராட்டமும், பாசிச எதிர்ப்பு போராட்டமும் ஒன்றுக்கொன்று இணைந்தது. எப்படி இங்கு ஏகாதிபத்தியத்தால் சுரண்ட முடிகிறது? ஏகாதிபத்திய எதிர்ப்புணவு ஏன் இங்கு பரவலாக இல்லை?