முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு

  - என்.குணசேகரன் இந்திய தேசிய இயக்கத்தின் துவக்க காலத்தில் ஆங்கிலேய ஆட்சியிலிருந்து முற்றாக விடுதலை பெற வேண்டுமென கோரிக்கை எழுப்பப்படவில்லை. முழு விடுதலை பற்றிய பார்வையும் இல்லை. இந்திய தேசிய காங்கிரஸ் 1885-ம் ஆண்டு துவங்குவதற்கு முன்னதாக பிரதேச அளவில் பல அமைப்புக்கள் இயங்கி வந்தன .காங்கிரஸ் துவங்குவதற்கு முன்னதாக தேசிய இயக்கத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தாதாபாய் நவரோஜி கிழக்கிந்திய சங்கம் என்கிற பெயரில் லண்டனில் ஒரு அமைப்பை நடத்திவந்தார். மெட்ராஸ் மகாஜன சபை 1881-ல் … Continue reading முழு விடுதலை – இலட்சியத்தின் வீர வரலாறு

சிங்காரவேலரும் இந்திய கம்யூனிசத்தின் தோற்றமும்

சிங்காரவேலர் ஒரு கம்யூனிஸ்டாக உருவாவதற்கு இரண்டாவது தீர்மானகரமான அம்சமாக விளங்கியது அவரது ஆழ்ந்த புலனறிவே ஆகும். ஆங்கிலம், தமிழ் மொழிகளைத் தவிர, இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் ஆகிய மொழிகளிலும் அவருக்குப் பட்டறிவு இருந்தது. இத்தகைய பன்மொழிப் புலமையானது அவரது கற்றலை விரிவுபடுத்தியதோடு, ஆழ்ந்த அறிவையும் ஏற்படுத்தித்தந்தது.

இந்திய கம்யூனிஸ்ட் இயக்கம் உருவான வரலாறு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அக்டோபர் 17, 1920 ல் தாஷ்கென்ட் நகரில் உருவாக்கப்பட்டது. அதன் உருவாக்கம், வளர்ச்சி பற்றிய ஓர் ஆய்வை இங்கு செய்ய முயற்சித்துள்ளோம்.

உத்தி அறிந்த தலைமை

புரட்சிகரமான அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டமே ஒரே வழி என்பதில் லெனின் உறுதியாக இருந்தார். அதே வேளையில் தனிநபர் பயங்கரவாதத்தினை சமரசமின்றி எதிர்த்தார்.

17வது மக்களவை தேர்தல் முடிவுகள்: உறுதிப்படுத்தப்பட்ட வலதுசாரி திருப்பம்

ஆளும் கட்சி என்ற அடிப்படையிலும், மிக வெளிப்படையான ஆளும் அரசியல்வாதி கள்- அதிகார வர்க்கம்- கார்ப்பரேட்டுகளின் கள்ளக் கூட்டணி (குரோனி கேபிடலிசம்) காரண மாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மிகப் பெரும் நிதியாதாரம் பாஜகவின் கைக்கு வந்திருக்கிறது.

கீழத்தஞ்சை: செங்கொடி இயக்கத்தின் முகவரி

அதிகார மேலாதிக்கத்தில் விரிசல் ஏற்படுத்தி பொருளாதார ரீதியான முன்னேற்றம் சற்றே கிடைத்தால், அது வாழ்வியலின் இதர அம்சங்களிலும் மாற்றம் காண்பதற்கான களச்சூழலை ஏற்படுத்தும் என்பது கீழத்தஞ்சையில் நிரூபணமாயிற்று. அதில் செங்கொடி இயக்கத்தின் பங்களிப்பு உன்னதமானது.

மார்க்சிஸ்ட் கட்சியின் நடைமுறை கொள்கை ஓர் ஆய்வு

கம்யூனிஸ்ட் - அல்லாத எதிர்க்கட்சிகளுக்குப் பின்னாலும் திரண்டிருக்கும் கணிசமான மக்கட்பகுதியினரை மக்களாட்சிக் கொள்கைகளுக்கு ஆதரவாகவும் வெகுஜன இயக்கங்களிலும் வென்றெடுக்க வேண்டும்

மதச்சார்பின்மையை காக்க சமரசமின்றி போராடும் மார்க்சிஸ்ட் கட்சி

மதச்சார்பின்மையை பாதுகாக்கும் முழு கடமை உழைக்கும் மக்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது. எனவேதான் மதச்சார்பின்மை குறித்த செயல்பாடுகள் உழைக்கும் மக்கள் வாழும் பகுதிகளில் வலுவாக கொண்டு செல்ல வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மதவாதத்தை பண்பாடு, கலாச்சார தளங்களிலும் எதிர்கொள்வது அவசியம்.

மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

  (குரல் : யாழினி) ஹர்கிசன் சிங் சுர்ஜித் (மார்க்சியத்தை திரித்து முன்வைக்கும்)  திரிபுவாதத்துக்கெதிரான பத்தாண்டு காலப் போராட்டம் 1964 கல்கத்தாவில் நடைபெற்ற ஏழாவது கட்சி மாநாட்டில் அதனிடமிருந்து மொத்தமாக பிரிந்து செல்வதில் முடிவடைந்தது… முதல் கட்டத்தில்  1964, ஏப்ரல் 11 அன்று ஒன்றுபட்ட (இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்) தேசிய கவுன்சிலிலிருந்து வெளியேறிய முப்பத்து இரண்டு உறுப்பினர்களின் அறிக்கை மிக முக்கியத்துவமுடையது.  இந்த அறிக்கை இந்தியாவில் ஒரு வலுவான கம்யூனிஸ்ட் கட்சி உருவாவதற்கும், பெரும் தியாகங்களால் அது … Continue reading மார்க்சிஸ்ட் கட்சி உதயமான பொழுது …

ஜனநாயகத்துக்கான நெடிய போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பங்கு

சோஷலிசத்தின் கீழ் மாற்றுக் கருத்து கூறும் உரிமை, பேச்சு சுதந்திரம், பன்முகத்தன்மை கொண்ட கருத்துக்களை முன்மொழிவது போன்றவை பாட்டாளி வர்க்க அரசின் தலைமையின் கீழ் சோஷலிசத்தை வலுப்படுத்துவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகளாக இருக்கும்.