வெண்மணி படுகொலையின் 50-ம் ஆண்டை நினைவு கூறும் வகையில் இம்மாத இதழ் வெளிவருகிறது. சமூக, கலாச்சார, அரசியல், பொருளாதார அம்சங்களில் வெண்மணியின் தாக்கம், எதிர்வினை மற்றும் படிப்பினைகளை உள்ளடக்கியதாக இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தமிழகத்தில் விவசாயிகள் இயக்க வரலாற்றின் ஒரு பகுதியாக, தமிழகத்தில் நிலவிய நில உறவுமுறையை விளக்கி தோழர் கோ. வீரய்யன் எழுதியிருந்த கட்டுரை இந்த இதழில் மறுபதிப்பு செய்யப்படுகிறது. பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக மட்டுல்லாமல் சமூக, கலாச்சார ரீதியான ஆதிக்கத்தை எதிர்த்தும் நின்றதுதான் … Continue reading வெண்மணி 50: மார்க்சிஸ்ட் டிசம்பர் 2018 இதழில் …
Category: இதழ் பெட்டகம்
2018 நவம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
மார்க்சிஸ்ட் இதழ் ஒலி இதழாக வருவதை அறிவீர்கள், ஆங்கில மார்க்சிய கட்டுரைகளை வாசிக்கும் வாய்ப்பு இனி இணைய வழி மற்றும் செயலி வழி வாசகர்களுக்கு கிடைக்கவுள்ளது. தமிழ் மார்க்சிஸ்ட் சந்தா சேர்ப்பும், வாசகர் வட்டங்களும் அதிகரிக்கும்போதுதான் இத்தகைய முயற்சிகளை தொடர்ந்து முன்னெடுக்க முடியும்.
2018 அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
2018 அக்டோபர் மாத மார்க்சிஸ்ட் இதழ் கட்டுரைகள் பட்டியல் ...
2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
2018 செப்டம்பர் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல்
ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல்
2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்
இந்தியா விடுதலை பெற்று 71 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த இடைப்பட்ட காலத்தில் அது கடந்து வந்த பாதை, தற்போது அது எதிர்கொள்ளும் சவால்கள் ஆகியவற்றை விவாதிக்கும் வகையில் இந்த இதழின் கட்டுரைகள் அமைகின்றன. தோழர் டி.கே. ரங்கராஜன் இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பு சந்தித்து வரும் பிரச்சனைகள் குறித்தும், தோழர் உ.வாசுகி இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எதிர்கொள்ளும் அபாயங்கள் பற்றியும், தோழர் எஸ். கண்ணன் இந்திய அரசியலில் ஜனநாயக நெறிமுறைகளின் இன்றைய நிலைமை குறித்தும், தோழர் க. … Continue reading 2018 ஆகஸ்ட் மாத மார்க்சிஸ்ட் இதழில்
2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் …
2018 ஜூலை மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகளின் பட்டியல் ...
2018 ஜூன் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
சூழலியல் சிக்கல்களும், பொருளாதார வளர்ச்சியும் குறித்த வி.பி. ஆத்ரேயாவின் கட்டுரை மேற்கண்ட நிலைமைகளோடு தொடர்புபடுத்தி வாசிக்க வேண்டிய ஒன்றாகும். மூலதனத்தின் பெருக்கத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டு, இயற்கையை ஒட்டச் சுரண்டும் நடவடிக்கைகளை மார்க்சியம் தொடக்கம் முதலே எதிர்த்துவருகிறது. நவீன தாராளமயத்தை எதிர்த்த நம் போராட்டத்தில், சூழலியல் நோக்கு, பிரிக்கவியலாத பகுதியாகும்.
மே மாத மார்க்சிஸ்ட் இதழில் …
மே மாத மார்க்சிஸ்ட் இதழில் வெளியான கட்டுரைகள் பட்டியல்
ஏப்ரல் மாத மார்க்சிஸ்ட் இதழில் …
மார்க்சிஸ்ட் இதழின் ஏப்ரல் அச்சில் கிடைக்கிறது. மார்ச் முதல் வாரத்தில் மகாராஷ்டிர விவசாயிகள் மேற்கொண்ட நெடும்பயணம் குறித்த கட்டுரை இந்த இதழில் இடம்பெற்றிருக்கிறது.