பயிரை மேயும் வேலிகள் ; இந்தியாவில் கூட்டாட்சி: ஓர் அலசல்

மத்திய-மாநில உறவுகளுக்கு பாலமாக இருக்க வேண்டிய பொறுப்பில் உள்ள ஆளுநர் பதவியை அரசியல் தன்மையற்றதாக மாற்ற வேண்டியதன் அவசர-அவசியத்தைப் பற்றிச் சுட்டிக் காட்ட வேண்டுமெனில் ரோம் நாட்டு கேலிக் கலைஞரின் “காவலாளிகளை காவல் காப்பது யார்?” என்பதையே உதாரணமாகக் கூறலாம்.

இந்தியாவில் கூட்டாட்சி: பலாபலன்கள்

(ஆடியோ எடிட்டிங் - மதன்ராஜ்) டி.கே.ரங்கராஜன் அரசாங்கத்தின் நடைமுறை எனப்படுவது, அதன் பல்வேறு நிறுவனங்களின் வடிவம், செயல்பாடுகள், உருவாக்கும் முறைகள் மற்றும் கட்டுப்பாட்டை வரையறுத்திடும் அரசியல் அமைப்புச் சட்டத்தால் முறைப்படுத்தப்படுகிறது. சம்பிரதாயமான ஷரத்துகள் மற்றும் அவற்றை அடிக்கோடிட்டு சில எழுதப்படாத நடைமுறைப் பழக்கங்கள் (கன்வென்சன்கள்) ஆகியவை தொடர்ந்து மலர்ந்து கொண்டே இருக்கும். இதற்குக் காரணம் நடைமுறையில் இருக்கின்ற சட்ட புத்தகங்களுக்கு அவ்வப்போது திருத்தங்கள் கொண்டு வரப்படுவதும் மற்றும் அவ்வப்போது நீதிமன்றங்களின் வியாக்கியானங்கள் அல்லது விளக்கங்கள் அல்லது  தீர்ப்பு … Continue reading இந்தியாவில் கூட்டாட்சி: பலாபலன்கள்