சபரிமலை போராட்டம்: பாஜக அரசியலும், கம்யூனிஸ்டுகள் நிலைப்பாடும்

கேரளத்தில் வலதுசாரிகள், ஆதிக்க சக்திகளுடன் இணைந்து கலகத்தை உருவாக்கி வருகின்றனர். கேரள வரலாற்றில் இத்தகைய சக்திகளுக்கான எதிர்வினை எவ்வாறு அமைந்திருந்தது?

இந்திய விடுதலையின் 70 ஆண்டுகள்: சிக்கல்களைத் தீர்க்காத முதலாளித்துவம்

மேற்கு வங்கத்தில் இடது ஜனநாயக முன்னணி ஆட்சியில் இருந்த வரை மதமோதலோ, சாதி மோதலோ இல்லை என்பதை யாரும் மறுக்க முடியாது. மேற்கு வங்கத்தில் மட்டுமே 12 லட்சம் ஏக்கர் உபரி நிலம் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு விநியோ கம் செய்யப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் அளிப்பதில் நாட்டுக்கே முன்மாதிரி யாக மேற்கு வங்க இடது முன்னணி அரசு திகழ்ந்தது.

மக்கள் மேம்பாட்டிற்கான கொள்கைவழியில் கேரளா…

தற்காலிகத் தீர்வுகளைத் தருவது மட்டுமே அரசின் கடமையாக இருக்க முடியாது, மாற்றுகளுக்கான முன்முயற்சிகள் துவக்கப்பட வேண்டும். 1990களுக்கு முந்தைய காலப் புரிதல் போல, மாநில அரசு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான கருவி என்பதை புரியச் செய்யும் வகையிலும், மக்கள் சந்திக்கும் நெருக்கடிகளுக்கு வெறும் வலி நிவாரணிகளை மட்டுமே தந்து கொண்டிருக்க முடியாது.